வேலியும் ஓணானும்
நரிகள் தேடியதோ கூட்டாளி
நாட்டுக்குள் சிக்கியதோ
காவலாளி
நட்புக்கு இலக்கணமாம் விருந்தாளி
புதரின் மறைபொருள்:
1.
நரிகள் - தந்திரம் நிறைந்த சமூக விரோதிகள்
2.
நாடு - சட்டப் பரிபாலனத்திற்கு உட்பட்ட சமூக வெளி
3.
காவலாளி – சட்டம், ஒழுங்கை காக்கும் மக்களின் நண்பர்
4.
விருந்தாளி – திருடன் வீட்டு விருந்தில் விரும்பி உண்டு, ஊட்டி, உறவாடுபவர்
No comments:
Post a Comment