எனது மின்னூல்கள்

Saturday, 16 July 2016


புதிய தலைமுறை தொலைக் காட்சியில் 15/7/2016  அன்று மாலை  4.30 மணிக்கு "கற்க கசடற"  நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.  தொலைநிலைக் கல்வி பற்றி நான் பேசியுள்ளதைக் காண இதைச் சொடுக்கவும் :

Sunday, 3 July 2016 நூல்கள் நம் உற்ற தோழர்கள். தமிழ் இலக்கிய  ஈர்ப்பினால் .   நான்              வாங்கி, படித்து முடித்த தமிழ் நூல்களைப் பட்டியலிட்டுள்ளேன்.                      அவற்றைக் காண விழையின் இதைச் சொடுக்கவும் :

Friday, 1 July 2016பல  தலைப்புகளில் நான் எழுதியுள்ள கட்டுரைகளைப் படிக்க விரும்பினால்  இதைச் சொடுக்கவும் ; (கோப்பை  பதிவிறக்கம் செய்தபின் படித்தால் தெளிவாய்க் காணலாம்)